உதயம் குடி போதை மற்றும் மனநல காப்பகத்தின் உள்கட்டமைப்பும் மருத்துவ சிகிச்சை முறைகளும்
உதயம் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையம் சார்பாக தாம்பரம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளிடம் குடிப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் அதன் விளைவுகளை பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
உதயம் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்று பல ஆண்டுகள் குடிப்பழக்கம் இல்லாமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதை மற்றும் புகையிலை விழிப்புணர்வு பிரச்சாரம்.
14.02.2023 உதயம் தொண்டு நிறுவனம் சார்பாக SSV அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பூங்கா நகர் வடசென்னை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் மொபைல் போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது நாளைய தலைமுறையை காப்பது நம் கடமை...
இன்று 22.02.2023 உதயம் தொண்டு நிறுவனம் சார்பாக சோமங்கலம் காஞ்சிபுரம் மாவட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு போதை மற்றும் அதிக நேரம் தொலைபேசியை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்.
நாளைய தலைமுறையை காப்பது நமது கடமை....
இன்று போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உதயம் தொண்டு நிறுவனம் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சோமங்கல காவல் நிலைய ஆய்வாளர் திரு.சிவக்குமார் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பாக பதாகை எழுதி வந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.....
காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் அரசு உதவி பெறும் ஆர். சி .எம். மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போது....
Udhayam trust Founder Dr. Nithyaanantham conducted a workshop on the Topic, Psychological First Aid at the PG Department of Social Work, DG vaishnav College,Arumbakkam