Awareness Program For Children
Udhayam public charitable trust conducted many awareness program for children like self discipline awareness, sensory awareness etc.










National Institute of Social Defence சார்பாக கடலூரில் 09.03.2023 அன்று நடைபெற்ற NGO பயிற்சி முகாமில் பயிற்சியாளராக கலந்து கொண்டு அங்கு வருகை தந்த செவிலியர்கள் NGO உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் நோயாளிகளை கையாளும் முறைகளை பற்றியும் உதயம் தொண்டு நிறுவனம் சார்பாக பயிற்சி அளிக்கப்பட்டது......






